மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

மேலும் 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன.

கட்டாரிலிருந்து  26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 02.35 மணியளவில் 668 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அதனடிப்படையில் இதுவரை 52,000 பைசர்  தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.