உடன் அமுலாகும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

உடன் அமுலாகும் வகையில் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

நாட்டில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று(01) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.