சற்று முன்னர் வெளியான செய்தி..!

சற்று முன்னர் வெளியான செய்தி..!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 56 பேர் கொரோனா தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்