பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை ஒன்லைன் முறை மூலம்  அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.