பிரதி காவல்துறை மா அதிபர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

பிரதி காவல்துறை மா அதிபர்கள் மூவருக்கு பதவி உயர்வு!

பிரதி காவல்துறை மா அதிபர்களான ரன்மல் கொடிதுவக்கு, கித்சிறி ஜயலத் மற்றும் ராஜித ஸ்ரீ தம்மிந்த ஆகியோர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.