சில்க் ஸ்மிதாவையே மிஞ்டிங்க போங்க..!! அதுல்யாவை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

சில்க் ஸ்மிதாவையே மிஞ்டிங்க போங்க..!! அதுல்யாவை எக்குத்தப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்!!

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. இவர் 1994 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை கோயம்புத்தூரில் கிருஷ்ணா கல்லூரியில் முடித்தார். பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம் காதலை மையமாக வைத்துஎடுக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுல்யா. பின்னர் கதா நாயகன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் நாகேஷ் திரையரங்கம், ஏமாலி,சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து கேப்மாரி திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.இதனால் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக விமர்சனங்களை பெற்றார்.இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, என் பெயர் ஆனந்தன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் வட்டம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது லாக்டவுனில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது படு சூடான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.