தலவாக்கலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா
தலவாக்கலை - கட்டுக்கலை தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இதனை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த 13 பேருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்த பகுதியில் மேலும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026