அடுத்த வாரம் இலங்கைக்கு 65,000 ஸ்புட்னிக் - V கொவிட் தடுப்பூசிகள்
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் - V கொவிட் தடுப்பூசிகள் முதல் மாத்திரைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் மாத்திரைக்காக 15,000 தடுப்பூசிகளும் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதனை ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான கெமீலியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாரடைஸ் படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம் இதோ
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 14 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்..
24 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
23 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026