தபால் சேவை நாளை முதல் ஆரம்பம்!

தபால் சேவை நாளை முதல் ஆரம்பம்!

தபால்களை வழங்கும் நடவடிக்கைககள் நாளை (01) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் போக்குவரத்து வசதி வழங்குவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளதாக காரணத்தினால் இவ்வாறு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக அத்தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.