
முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்படிவம் வெளியீடு
2022 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனை கோவை என்பன வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்ய www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்குமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025