கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது!

கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது!

கடந்த 25 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர், தமன பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.