பயணத்தடை தளர்த்தப்பட்ட போது நபரொருவர் செய்த காரியம்!

பயணத்தடை தளர்த்தப்பட்ட போது நபரொருவர் செய்த காரியம்!

மட்டக்களப்பு நகர் பகுதியில் 90 மில்லி கிராம் ஹரோயினுடன் ஒருவரை நேற்று (25) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அடைய நகர் பகுதியில் நேற்று பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள போது ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்ததுடன் 90 மில்லி கிராம் ஹரோயினை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட வரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.