
கொள்ளுப்பிட்டியில் தனியார் மருத்துவமனையிலிருந்து கொவிட் தொற்றாளர் தப்பியோட்டம்
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று (25) மாலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் காவல்துறையிடம் அறிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025