கொவிட் தொற்றால் 28 பேர் மரணம்!
நாட்டில் மேலும் 28 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026