பத்தரமுல்லையில் வீடொன்றில் 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!

பத்தரமுல்லையில் வீடொன்றில் 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட சந்தேக நபர் கைது!

பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மே 8 ஆம் திகதி 30.6 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 2 சந்தேக நபர்களில் ஒருவர் பெலிஹுல் ஓயாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.