
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொவிட்: மனைவிக்கும் தொற்றுறுதி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தமது மனைவிக்கு தொற்று உறுதியானதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தாமும் பீசிஆர் பரிசோதனை செய்துகொண்டபோது, தொற்று உறுதியானதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முக அழகை இரட்டிப்பாக்கும் பழைய தயிர்- பயன்படுத்துவது எப்படி..
08 February 2025
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
06 February 2025