பரிசோதனையின் போது 7 பேரில் ஒருவருக்கு கொரோனா
நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளின் போது 7 பேரில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார கொள்கை தொடர்பான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவதானத்துடன் செற்பட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026