அதிவேக நெடுஞ்சாலைகளில் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி
தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவலைக் கருத்திற் கொண்டு நோயாளர் காவுகை வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026