தேசிய கண் வைத்தியசாலை மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தேசிய கண் வைத்தியசாலை மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

தற்போது நாட்டில் காணப்படும் கொவிட் பரவல் காரணமாக தேசிய கண் வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும், அருகில் உள்ள அரச வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கண் வைத்தியசாலை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.