3 இலட்சத்திக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

3 இலட்சத்திக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய தினம் 7,275 பேருக்கு அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் 925,242 பேருக்கு அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு அவர்களில் 304,961 பேர் இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதுதவிர, நேற்று 16,845 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுவரையில் 474,685 பேருக்கு சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.