இதுவரையில் 122,367 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரையில் 122,367 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இன்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 1222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளளர்.

இதுவரையில் 122,367 பேர் முற்றாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.