9 இலட்சம் அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் ஜுன் மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும்
9 இலட்சம் அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள், எதிர்வரும் ஜுன் மாதமளவில், இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, கண்காணிப்பில் ஈடுபட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அரசாங்கம், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026