அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கான அறிவுறுத்தல்!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கான அறிவுறுத்தல்!

முதலாவது தடுப்பூசியாக அஸ்ட்ராசெனெகாவை பெற்றுக்கொண்டோர் இரண்டாவது தடுப்பூசியாக சினோபாம் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஆர்னல்ட் தெரிவித்தார்.

தற்போது சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.