நாளை 16 மணி நேர நீர்வெட்டு
நாட்டின் சில பகுதிகளில் நாளை (19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேலியகொட, வத்தளை - மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026