திருமலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார்

திருமலையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் காலமானார்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் காலமானார்.

கொவிட் 19 நோயால் பீடிக்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் காலமானதாக திருகோணமலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கொஸ்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

80 வயதான அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரட்ணசிங்கம் காலமானார்! - Pearl One  News