லக்சல - சலுசல தலைவர் கொரோனாவால் மரணம்!
லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றிவந்த பிரதீப் குணவர்தன காலமானார்.
கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டு, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026