பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைத்து இலங்கையர்களும் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
-
(93)
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
-
(227)
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்ப..
22 September 2026
-
(105)
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்ட..
22 September 2026
-
(108)
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்க..
21 September 2026
-
(125)
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவு..
21 September 2026
-
(105)
தொடர்புடைய செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
22 September 2026
அந்தமான் தீவுகளை அண்மித்த கடற்பரப்பில் உருவாகிய கா..
22 September 2026
269 உயிர்களின் 7 வருட நீதிப்போராட்டத்திற்கு விடை க..
22 September 2026
மட்டக்களப்பில் காலைவேளை வயல்வேலைக்கு சென்ற விவசாயி..
21 September 2026
சடுதியாக குறைந்த தங்க விலை: வாங்கவுள்ளோருக்கு வெளி..
21 September 2026
முதன்மை செய்திகள்
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெ..
22 September 2026
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான..
22 September 2026
விண்வெளிக்குச் சென்ற பிகாச்சு; சர்வ..
22 September 2026
காலை உணவு ருசியாக உள்ளதா? - மாணவர்க..
22 September 2026
கனடாவில் இருந்து யாழ். வந்த வயோதிப..
22 September 2026
யாழ். செம்மணியில் கோர விபத்துக்குள்..
22 September 2026