ஈழத் தமிழருக்கு கவிஞர் வைரமுத்துவின் காணிக்கை
புலம்பெயர் தமிழர்கள் தங்கள் தாயகத்தை, பெற்ற உறவுகளை, உற்ற நண்பர்களை, ஆடிய மண்ணை, பாடிய பள்ளியை ஒருமுறையாவது தொட்டுத் தழுவவேண்டும் என்ற அவர்களது அளவு கடந்த அவாவை பிரதிபலிக்கும்படியான ஒரு பாடலை உருவாக்கியுள்ளதுடன், அந்தப் பாடலை ஈழத் தமிழருக்குக் காணிக்கையாக்குவதாகவும் கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026