அரசியலமைப்பை திருத்துவது குறித்து பிரதமர் கருத்து

அரசியலமைப்பை திருத்துவது குறித்து பிரதமர் கருத்து

அரசியலமைப்பை திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.