தேர்தல் வாக்கு பதிவுக்கான நேரம் நீடிப்பு
தேர்தல் வாக்கு பதிவுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது
இந்நிலையில் புதிய வாக்களிப்பு காலம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையாக நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024
கல்யாணவீட்டு பாணியில் பிரெட் அல்லா... இப்படி செய்து கொடுங்க
17 December 2024