நபர் ஒருவர் தற்கொலை
மதுகம ஹொரவல பிரதேசத்தில் பெந்தர கங்கையில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று மதியம் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹொரவல பிரதேசத்தினை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026