முக்கிய நிறுவனத்திற்கான தடை நீடிப்பு

முக்கிய நிறுவனத்திற்கான தடை நீடிப்பு

பர்ப்பச்சுரல் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மேலும் 6 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.