அத்தியாவசிய பொருள் ஒன்றின் விலை
ஸ்ரீலங்காவில் ஐந்து கிலோகிராம் எடையுடைய கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
5 கிலோகிராம் பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மாவின் சில்லறை விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பைக்கற்றில் பொதியிடப்பட்ட 5 கிலோகிராம் மாவின் விலையே அதிகரிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026