வீடுகளை விட்டு வெளியே செல்லும் மக்களுக்கு இராணுவத்தளபதி கூறும் முக்கிய தகவல்
கொரோனாவின் மூன்றாவது அலைகயைத் தடுக்க பொறுப்புடன் செயல்படுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றாவது அலை கொரோனா நாட்டில் வராமல் தடுக்க அனைத்து மக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
அந்த வகையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் நேற்று பதிவான 253 கொரோனா தொற்றுநோய்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்
07 September 2026
Romanchakam (தெலுங்கு): திரை விமர்சனம்
06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026