2019ஆம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

2019ஆம் ஆண்டு முதல் இதுவரை வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களுக்கு இதுவரை வழங்கப்படாத ஓய்வூதிய நிலுவை கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த காலப்பகுதியில் ஓய்வு பெற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரச சேவையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்