கிளிநொச்சியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம்
கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவருக்கு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சினிமா செய்திகள்
நானியின் பாரடைஸ் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு
22 September 2026
சர்தார் 2 படத்தின் இறுதி வசூல்
22 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026