நாட்டில் நேற்று அதிகமான கொவிட் தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவு
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 211 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 35 பேருக்கும் கொழும்பில் 32 பேருக்கும் நேற்று தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 28 பேருக்கும் நேற்று தொற்றுறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
06 September 2026
ரம்பா ஊர்வசி மேனகா (தெலுங்கு): திரை விமர்சனம்
05 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026