அவிசாவளை இரும்பு தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலி!
அவிசாவளை- மடொல்ல பிரதேசத்தில் இரும்பு தொழிற்சாலையொன்றில் எரிவாயு தாங்கியொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினால் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026