கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 36 பேர்..!
நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரையில் இலங்கையில் 1,863 தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026