வடக்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையால் கைது
வடக்கில் இருவேறு கடற்பகுதியில் இன்று அதிகாலை 34 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி மன்னார் கடற்பரப்பில் 20 மீனவர்கள் இன்று வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் பயணித்த ஒரு படகு பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்த..
16 August 2026
-
(73)
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலு..
15 August 2026
-
(81)
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிக..
14 August 2026
-
(122)
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்..
13 August 2026
-
(157)
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்..
13 August 2026
-
(112)
யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்ப..
13 August 2026
-
(178)
தொடர்புடைய செய்திகள்
கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்தை - அப்பட்டமான..
16 August 2026
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அ..
15 August 2026
செம்மணியில் அகழப்படும் சோதனைக்குழிகளுக்கும் என்புக..
14 August 2026
ஈழத்தின் வரலாறே மாறும்! யாழ். ஆனைக்கோட்டையில் வரலா..
13 August 2026
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியான் கொடியே..
13 August 2026
யாழில் உயிருடன் குவியலாக புதைக்கப்பட்ட மக்கள் - இன..
13 August 2026
முதன்மை செய்திகள்
“ChatGPT”யை கொலைக் கற்பனைகளுக்குப்..
16 August 2026
தீவிரமடையும் வறட்சி - நாட்டு மக்களு..
16 August 2026
கருவறைக் கருவில் கொல்லப்பட்ட குழந்த..
16 August 2026
பெரிய வெங்காயத் தேவையில் 50 சதவீதத்..
16 August 2026
இன்றைய ராசி பலன் 16 ஆகஸ்ட் 2026
16 August 2026
விரைவில் அமெரிக்காவின் பிரதேசமாக மா..
15 August 2026