பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்
பிரதி காவல்துறைமா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024