இலங்கையில் பிறந்த அனைவருக்கும் ஜூலை முதல் கிடைக்கவுள்ள சான்றிதழ்
எதிர்வரும் ஜூலை 01 முதல் இலங்கையில் பிறந்த அனைத்து குடிமக்களுக்கும் புதிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு நபரின் அனைத்து தரவுகளும் கணனிமயமாக்கப்படவுள்ளதாக, பதிவாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வீரசேகர தெரிவித்தார்.
இந்த துறைசார் அமைச்சர் சமல் ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில், தற்போதுள்ள பிறப்புச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்பட்டு, புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளன.
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025