அசாத் சாலியை விசாரிக்க ஐவரடங்கிய குழு!
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் வாக்குமூலம் பெற ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கொண்ட 5 பேர் அடங்கிய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026