பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 848ஆக அதிகரித்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.