தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 7 பேர் கைது
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026