பயிர் செய்கைகளுக்கான இடங்களை வழங்க விவசாய காணி வங்கியை ஸ்தாபிக்க யோசனை
பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களை காணி வங்கியின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இடங்களை தெங்கு, கறுவா உள்ளிட்ட சிறந்த பயிர் செய்கைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
I'm Game திரை விமர்சனம்
04 September 2026
இம்மார்ட்டல்: திரை விமர்சனம்
04 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் 'ஹாய்' திரைப்படம் செய்துள்ள வசூல்
04 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026