
கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ள உண்மை
கிளிநொச்சி - அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளது.
அத்துடன் குறித்த பெண் கர்ப்பமாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கிளிநொச்சி - அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 1984இல் பிறந்த பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சினிமா செய்திகள்
21 வயதில் தாயான பிரபல நடிகை.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
13 September 2025
திருமணமாகாமல் 40 வயதில் கர்ப்பமான நடிகை!! 8 மாதத்தில் நடந்த சோகம்..
13 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025