ஆறாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

ஆறாம் தரத்துக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் தொடர்பில் வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 6 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்