நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85, 512 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்