தற்கொலை செய்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்!
நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் எனில் மற்றொரு நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனது மகள் தற்கொலை செய்த கொண்டதால் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போர்வையில் தாய் ஒருவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஊடகங்களுடன் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Minions & Monsters திரை விமர்சனம்
03 July 2026
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026